முதல்முறையா நீங்க லிவ்விங் டுகெதரில் இருக்கீங்களா??

Loading… இன்றைய காலகட்டத்தில் லிவ்விங் டுகெதர் உறவு என்பது இளம் தம்பதிகளுக்கு அன்னிய கருத்தாக இருக்காது. இன்று பல தம்பதிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்வதற்கு முன்பு ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க விரும்புகிறார்கள். லிவிங் டூ கெதர் உறவை இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதிகமான தம்பதிகள் இந்த உறவுகளில் இருக்கவும் விரும்புகிறார்கள். உங்கள் லவ்வருடன் ஒன்றாக வாழ்வது நீண்ட கால கற்பனையாக இருக்கலாம். இது இறுதியாக நனவாகும். ஆனால், திருமணத்திற்கு முன்பு நீங்கள் லிவ்விங் டுகெதர் … Continue reading முதல்முறையா நீங்க லிவ்விங் டுகெதரில் இருக்கீங்களா??